சட்டசபை இடைத் தேர்தலில் 69.4% வாக்குகள் பதிவு!

ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் நடந்த வாக்குப் பதிவின் இறுதி நிலவரம்:
பர்கூரில் 72 சதவீதம்
தொண்டாமுத்தூரில் 59 சதவீதம்
கம்பத்தில் 77 சதவீதம்
இளையான்குடியில் 67 சதவீதம்
ஸ்ரீவைகுண்டத்தில் 72 சதவீதம்
மொத்தத்தில் 69.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஐந்து தொகுதிகளிலும் நேற்று தொடக்கம் முதலே விறுவிறுப்பான வாக்குப் பதிவு காணப்பட்டது.
ஐந்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 21ம் தேதி எண்ணப்பட்டு, சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இளையாங்குடிக்கு இதுவே கடைசி...
இளையாங்குடி சட்டசபைத் தொகுதி புதிய தொகுதிகள் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே நேற்று நடந்த இடைத் தேர்தல்தான் இந்தத் தொகுதிக்கு கடைசி சட்டமன்றத் தேர்தலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளரே, இத்தொகுதியின் கடைசி எம்.எல்.ஏ ஆவார்.
ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 67 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக-காங்கிரஸ் ஒரு அணியாகவும், சிபிஐ-சிபிஎம் ஒரு அணியாகவும், தேமுதிக, பாஜக ஆகியவை தனித் தனியாகவும் இத்தேர்தலில் போட்டியிட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications