பங்குச் சந்தையில் தொடரும் நிலையற்ற போக்கு
மும்பை: இந்திய பங்குச் சந்தை திங்கள்கிழமையிலிருந்து விழுவதும் எழுவதுமாக ஊசலாட்ட வர்த்தகத்தில் உள்ளது.
வாரத்தின் முதல் நாள் 600 புள்ளிகளுக்கும் மேல் இழந்த பங்குச் சந்தை, அதற்கு அடுத்த நாள் மீட்சி பெற்றது. ஆனால் புதன்கிழமை மீணடும் சரிவைச் சந்தித்தது. இன்றோ அந்தச் சரிவிலிருந்து மீண்டுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தின் ஆரம்பம் மோசமாக இருந்தாலும், பின்னர் 202 புள்ளிகள் உயர்வு கண்டு, மீண்டும் 15000 புள்ளிகள் என்ற பெஞ்ச்மார்க் அளவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது சென்செக்ஸ்.
நிப்டியில் 59 புள்ளிகள் உயர்ந்தது.
ஆசியப் பங்குச் சந்தைகளான ஹாங்காங், டோக்கியோ மற்றும் சிங்கப்பூரின் சந்தைகள் கடந்த இன்று நல்ல உயர்வு கண்டன.
மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஹீரோ ஹோண்டா, மாருதி சுசுகி, எஸ்பிஐ, கிராஸிம், எச்டிஎப்சி போன்ற நிறுவனப் பங்குகள் இன்று குறிப்பிடத்தக்க லாபத்தில் கைமாறின.
விப்ரோ, இன்போஸிஸ், பிஎச்இஎல், என்டிபிசி, ஐடிசி, ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளும் நல்ல லாபம் கண்டன.
பார்தி ஏர்டெல் இன்று சரிவைச் சந்தித்த பங்குகள் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. நிப்டியில் கெய்ர்ன் இந்தியா, ஏபிபி, ஐடியா போன்றவை உயர்வு கண்டன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications