அருணா கொலை-தேடப்பட்டவர் நெல்லையில் சரண்
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகம் என்பவர் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம் ஆகிய மூன்று பேருக்கும் கடந்த 5ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் இந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா மற்றும் அழகர் ஆகியோரின் தண்டனைகள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து எஸ்ஏ ராஜா திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து பி்ன்னர் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
வேல்துரை போதை பொருள் கடத்திய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால் ஆறுமுகம் என்பவர் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆறுமுகம், நெல்லை நான்காவது மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆறுமுகத்தை இன்று ஆஜர்படு்த்த நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications