இளையாங்குடியில் திமுக வெற்றி-தேமுதிகவுக்கு லாபம்
இளையாங்குடி: இளையாங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப.மதியரசன் 41,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியை திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இத்தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
சுப.மதியரசன் (திமுக) - 61,084
அழகு பாலகிருஷ்ணன் (தேமுதிக) - 19,628
ராஜேந்திரன் (பாஜக) - 1487
இங்கும் பாஜகவுக்கு டெபாசிட் காலியாகியுள்ளது.
இந்தத் தொகுதியிலும் தொண்டாமுத்தூரைப் போலவே திமுகவுக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை.
இந்தத் தொகுதியில் கடந்த முறையும் திமுகவே வென்றிருந்தது. ஆனால் திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் இப்போது அதிமுகவுக்கு வந்து விட்டதால், அவரே மீண்டும் இடைத் தேர்தலில் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தேர்தலையே புறக்கணித்து விட்டார் ஜெயலலிதா. இதனால் ராஜ கண்ணப்பன் தரப்பு ஏமாற்றத்தில் இருந்தது.
கடந்த தேர்தலில் ராஜ கண்ணப்பன் இங்கு 50,952 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த அதிமுக 38,246 வாக்குகளைப் பெற்றது. தேமுதிகவின் மணிமாறனுக்கு 2705 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன.
ஆனால் இம்முறை, திமுவுக்கு 61,084 வாக்குகளே கிடைத்துள்ளன. கடந்த முறையை விட கிட்டத்தட்ட 12,000 ஓட்டுக்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.
அதேசமயம், தேமுதிகவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த முறை வெறும் 2,705 வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிக இந்தத் தேர்தலில் 19,628 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 7 மடங்கு அதிக வாக்குகளாகும்.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜ கண்ணப்பன் நிறுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் திமுகவுக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications