ஸ்ரீவைகுண்டம்:அடிப்படை வசதிகளுக்கு பாடுபடுவேன்- சுடலையாண்டி
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்று வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சுடலையாண்டி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
வெற்றி குறித்து சுடலையாண்டி நிருபர்களிடம் கூறுகையில்,
இது மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்கு கிடைத்த வெற்றி. ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகளை பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.
எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர் அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அமைச்சர்கள் கீதா ஜீவன், சுரேஷ்ராஜன், தங்கம் தென்னரசு, பூங்கோதை, மாவட்ட செயலாளர்கள் என் பெரியசாமி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications