சென்னை வந்த விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூரில் இருந்து 132 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை வந்து கொண்டிருந்தது. 11.30 மணியளவில் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது நடுவானில் அந்த விமானத்தின் டயர் வெடித்தது.
இது குறித்து சென்னை விமான நிலையத்துக்கு விமானிகள் தகவல் தரவே விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு 'எமர்ஜென்சி லேண்டிங்குக்கு'த் விமான நிலையம் தயார் செய்யப்பட்டது.
அந்த விமானம் தரையிறங்கும் ஓடு தளத்த்தை ஒட்டி தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இந் நிலையில் அந்த விமானம் எந்த சிக்கலும் இன்றி பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
More From
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications