பன்றி காய்ச்சல்:கர்நாடகாவில் 13வது பலி- இந்தியாவில் 70 ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு பெங்களூரில் ஒரு பெண் பலியானதை அடுத்து கர்நாடகாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை கவலை அடைந்துள்ளது.
இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று மாலை வரை ஏழு பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் பெங்களூரில் 50 வயதான பெண்மணி இந்த கொடிய நோய்க்கு பலியாகியுள்ளார்.
சரோஜாம்மா என்ற அந்த பெண்மணி சமீபத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் தரசஹள்ளியில் இருக்கும் திருமலை மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அவருக்கு டாமிப்ளு மாத்திரை கொடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை நன்றாக் தேறிவந்த நிலையில் நேற்று இரவு திடீரென மரணமடைந்தார். இதையடுத்து கர்நாடகவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
புனேவில் 23...
நேற்று இரவு புனேவில் 2 வயதுக் குழந்தை ஒன்று உள்பட மேலும் ஒருவர் பலியாகியுள்ளனர். இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து புனேவில் மட்டும் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications