சன் தெலுங்கு சிஓஓ சஞ்சய் ரெட்டி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சன் குழும தெலுங்கு சேனல்களின் மூத்த துணைத் தலைவராக (Senior Vice President) சஞ்சய் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் ஜீ குழுமத்தின் சிஓஓவாக இருந்தார்.
தெலுங்கில் சன் குழுமத்துக்கு ஜெமினி டிவி, தேஜா, ஜெமினி நியூஸ், ஜெமினி மியூசிக், நவ்வுலு மற்றும் குஷி டிவி ஆகிய 6 சேனல்கள் உள்ளன.
இந்த சேனல்களின் சிஓஓவாக சஞ்சய் ரெட்டி செயல்படுவார் என சன் குழு தலைவர் கலாநிதி மாறன் அறிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா, சிஎன்பிசி-டிவி18, சிட்டி கேபிள், இஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், வால்ட் டிஸ்னி டெலிவிஷன் - இந்தியா, சோனி என பல நிறுவனங்களில் இதற்கு முன் பணியாற்றியவர் சஞ்சய் ரெட்டி.
இவர் சன் குழுமத்தின் ஹைதராபாத் அலுவலகத்தை மையமாகக் கொண்டு இயங்குவார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications