''ஜின்னாவை புகழ்வதை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்''
கொல்கத்தா: ஜின்னாவைப் புகழ்வதை எந்த இந்தியரும் குறிப்பாக இந்துக்கள் ஏற்க மாட்டார்கள் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.
ஜஸ்வந்த் சிங் விவகாரம் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜஸ்வந்த் சிங் விவகாகரம் பாஜகவின் உள் கட்சி விவகாரம்.
இருப்பினும் ஜின்னாவைப் புகழ்வதை எந்த இந்தியரும், குறிப்பாக இந்துக்கள் ஏற்க மாட்டார்கள்.
இந்தியா பிரிந்ததற்குக் காரணமே ஜின்னாதான். இது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்தான்.
பாஜக தலைவர்கல் கட்சிக் கொள்கைக்கு எதிராக செல்கிறார்களா, இல்லையா என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் அதுகுறித்து விவாதிக்க வேண்டும். இது அவர்களது பிரச்சினை. எங்களுடையது (வி.எச்.பி.) மத அமைப்பு. நாங்கள் பாஜகவின் தலைவர்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் ஆலோசனை சொல்லவும் மாட்டோம் என்றார் சிங்கால்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications