கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளர் அக்ரம்!

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஐபிஎல் சீசன் 2 தொடரில் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது.
இதையடு்த்து அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் ஜான் புக்கானன் அதிரடியாக நீக்கப்பட்டார்.
தற்போது கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளரை கண்டறியும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஷாருக் கான் இது தொடர்பாக, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதை வாசிம் அக்ரமும் உறுதி செய்துள்ளார். அவர் இந்த வார கடைசியில் ஷாருக் கானை சந்தித்து இது குறித்து பேச இருக்கிறார். கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலியும், அக்ரமும் நல்ல நண்பர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நன்கு ஒத்துபோகும். இதனால் அக்ரம் தான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
முன்னதாக கொல்கத்தா அணி நிர்வாகம் இந்திய வீரர் டபிள்யு வி ராமன், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன், இங்கிலாந்தின் டெர்மட் ரீவ் ஆகியோரிடம் கடந்த 23 ம் தேதி நேர்முக தேர்வு நடத்தியுள்ளது.
இவர்களை தவிர கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் போட்டியில் இங்கிலாந்தின் டன்கேன் பிளட்சர், நியூசிலாந்தின் ஜான் ரைட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications