பால் விலை உயர்வுக்கு பாஜக எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தமிழக அரசு பால் விலையை உயர்த்தி இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பாஜக தலைவர் இல கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு பால் விலையை அதிகரித்து இருப்பதால் பொதுமக்களை மிகவும் பாதிக்கப்ப்டடுள்ளனர். இந்த விலை உயர்வை ஏற்று கொள்ள முடியாது.
இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு உண்மை என்பதை அமைச்சர் பல்லம் ராஜூ அளித்த மழுப்பலான பதில்கள் உறுதி செய்துள்ளன.
தமிழக-கர்நாடக அரசுகளுக்கிடையே நிலவும் நட்புறவு பாராட்டுக்குரியது. இதனைப் பயன்படுத்தி இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க முயல வேண்டும்.
இந்த நட்புறவு கூட்டணியாக மாறும் என்பது ஊடகங்களின் கருத்து தான் என்றார்.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications