கொடைக்கானலில் அன்னை தெரசா சிலை-கருணாநிதி திறக்கிறார்
கொடைக்கானல்: கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசாவின் முழு உருவச் சிலையை வரும் அக்டோபர் 15ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவிருக்கிறார்.
கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது பல்வேறு துறைகளில் சிறந்து, சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டது.
விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அருணா சிவகாமி பேசுகையில்,
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து வரும் அக்டோபர் 15ம் தேதி சிறப்பு பட்டமளிப்பு விழா நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் அன்னை தெரசாவின் முழு உருவ சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான இந்த சிலை பாண்டிச்சேரி சிற்பக்கூடத்தில் தயாராகி வருகிறது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications