For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே மாதத்தில் 2 பில்லியன் டாலர் ஆர்டர் கிடைக்கும் - எல் அன்ட் டி.

By Staff
Google Oneindia Tamil News

L&T
மும்பை: அடுத்த ஒரு மாதத்தில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கும் என்று இந்தியாவின் முன்னணி கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனமான லார்சன் - டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நாயக் மும்பையில் நடந்த பங்குதாரர்களின் கூட்டத்தில் பேசுகையில், கடந்த வாரம் எங்களது நிறுவனத்திற்கு 14 பில்லியன் ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டம் கிடைத்தது.

தமிழகத்தில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும் அடுத்த ஒரு மாதத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் நாயக்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X