• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமலர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

By Staff
|

ஈரோடு: ஈரோட்டில் உள்ள தினமலர் நாளிதழ் அலுவலகத்தின் மீது சில விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் தினமலர் அலுவலகம் உள்ளது. இன்று காலை அங்கு ஒரு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியது.

இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X