வெள்ளை பன்றி கறி விற்பனையில் தொய்வில்லை-தமிழக அரசு
சென்னை: பன்றி காய்ச்சல் நோய் பீதி காரணமாக தமிழகத்தில் பன்றி கறி விற்பனை பாதிக்கப்படவில்லை. அவற்றின் விலை சிறப்பாக இருக்கிறது என தமிழக கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் முத்துகுமாரசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுன் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த நோயின் தாக்கம் வெகுவாக கட்டுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் யாக்ஷர் ரக வெள்ளை பன்றி கறி விற்பனை அமோகமாக இருப்பதாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சி.முத்துகுமாரசாமி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பன்றிகளுக்கு நோயின் தாக்குதல் இருக்கிறதா? என்பதை அறிய முடிவு செய்தோம்.
அதன்படி தமிழகத்தில் இருக்கும் 11 அரசு பண்ணைகளில் உள்ள பன்றிகளின் உடலில் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவில் பன்றிகளுக்கு நோயின் தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு பண்ணைகளில் உள்ள பன்றிகள் விற்பனை சிறப்பாக இருக்கின்றது. சுமார் 500 கிகி வரை வளரும் யாக்ஷர் ரக பன்றிகளை மக்கள் வளர்ப்புக்காகவும் கறிக்காகவும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
தற்போதும் பன்றி கறி விற்பனை தொய்வில்லாமல் நடக்கின்றது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் காலையிலேயே விற்பனை ஆகிவிடுகிறது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications