எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி முடிவு
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி முடிவெடுத்து விட்டார். நவம்பர் 8 முதல் டிசம்பர் 25க்குள் அவர் பதவி விலகுவார் என்று தெரிகிறது.
நவம்பர் 8ம் தேதி அத்வானியின் பிறந்த நாள். அதேபோல டிசம்பர் 25ம் தேதி அடல் பிகாரி வாஜ்பாயியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற நவம்பர் 8ம் தேதியுடன் அத்வானிக்கு 82 வயதாகிறது என்பதும் முக்கியமானது.
எதிர்க்கட்சியிலிருந்து விலகும் அத்வானி, அடுத்த பாஜக தலைவர் யார் என்பதையும் முடிவெடுப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் நடந்த சந்திப்புகளின்போது தான் பதவி விலகுவது, அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் விரிவாக விவாதித்து விட்டாராம் அத்வானி. அதேபோல முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார் அத்வானி.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக செயல்படுவார் அத்வானி.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications