ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் நன்றாகவே இருந்தது -டிஜிசிஏ

ராஜசேகர ரெட்டி இன்று பயணித்த ஹெலிகாப்டர் பெல் 430 ரக ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் பறக்கவே தகுதியற்ற நிலையில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இதன் பயணத் தன்மை குறித்த சான்றிதழ் புதுப்பிக்கப்படவே இல்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இப்படிப்பட்ட ஹெலிகாப்டரை தொடர்ந்து ஆந்திர அரசு ஏன் பயன்படுத்தி வந்தது என்ற கேள்வி எழுந்தது.
மேலும், இப்படிப்பட்ட ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருவது குறித்து முதல்வருக்குத் தெரிவிக்காமல் அதிகாரிகள் மறைத்து விட்டனரா அல்லது இதில் பெரும் சதி வேலை எதுவும் மறைந்துள்ளதா என்ற கேள்விகளும் எழுந்தன.
ஆனால் தற்போது டிஜிசிஏ இதை மறுத்துள்ளது. தங்களது இணையதளம் புதுப்பிக்கப்படவில்லை. அதில் உள்ளவை பழைய தகவல்கள். முதல்வர் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் நல்ல நிலையில்தான் இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications