இந்தோனேசிய பூகம்ப பலி 46 ஆனது-18,000 வீடுகள் தரைமட்டம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 46 பேர் பலியானார்கள். மேலும், 42 பேர் இடிபாடுகளுக்கு சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சுமார் 18 ஆயிரம் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மேற்கு பகுதியில் இன்று காலை சுமார் 11.55 மணிக்கு சுமார் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
இந்த பூகம்பத்தால் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமார் 200 கிமீ., தூரத்தில் சியன்ஜூர், தசிக்மலாயா, கருத் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
இது குறித்து இயற்கை சீற்ற மேலான்மை துறையின் செய்தி தொடர்பாளர் பிரியாடி கர்டோனோ கூறுகையில்,
இந்த பூகம்பத்தை ஜாவா மட்டுமல்லை பாலி மற்றும் சுமத்ரா தீவு மக்களும் உணர்ந்துள்ளனர். இதுவரை 46 பேர் பலியாகி இருக்கிறார்கள், சியன்ஜூர் பகுதியில் சுமார் 42 பேர் மண்ணுக்கடியில் புதைத்த நிலையில் இருக்கின்றனர்.
தற்போது எந்திரங்கள் எதுவும் இல்லாததால் கைகளால் அவர்களை மீட்க முயற்சித்த வருகிறோம். விரைவில் எந்திரங்கள் வந்துவிடும். மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 18 ஆயிரம் வீடு மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications