வாஜ்பாயுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்திப்பு
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இன்று சந்தித்து அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து வாஜ்பாயின் செயலாளர் ஜிங்க்தா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். பிற்பகலி்ல் இந்த சந்திப்பு நடந்தது. வாஜ்பாயியின் உடல் நலன் குறித்து பகவத் விசாரித்தார். அரசியல் நிலைமைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது என்று தெரிவித்துள்ளார் ஜிங்க்தா.
பாஜகவுக்குள் பெரும் சுனாமி வீசி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் வாஜ்பாயை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஜஸ்வந்த் சிங்கும் வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற்றார் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக கருதப்படும் அத்வானி இதுவரை வாஜ்பாயை சந்தித்து ஆலோசனை எதையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications