பெரம்பலூரில் ரூ. 500 கோடியில் சேட்டிலைட் துணை நகரம்-ராஜா
பெரம்பலூர்: பெரம்பலூரில் ரூ. 500 கோடி மதிப்பில் அனைத்து வித வசதிகளுடன் கொண்ட சேட்டிலைட் நகரம் அமைக்கபட இருப்பதா மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பில் ஸ்டார் ஓட்டல், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் என அனைத்து வசதிகளும் கொண்ட சேட்டிலைட் துணை நகரம் அமையவுள்ளது.
அக்டோபர் மாதத்தில், பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி, அரியலூர் இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்த திட்டங்களை சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கின்றார்.
பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பின் ஒருங்கிணைந்த திட்ட வரைவு, டெண்டர் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி, பணிகள் துவங்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications