கேரளா-குப்பை கொட்டினால் ரூ. 50,000 'பைன்'!
திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நாளை சட்டபேரவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
கேரள சட்டசபை கூட்டம் நாளை துவங்கி வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தும் புதிய சட்டம் நிறைவேற இருக்கிறது.
மேலும், சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாடுகளை குறைக்கும் நோக்கத்தில் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு சட்டமாக இருக்கிறது.
இந்த சட்டத்தின் மூலம் பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை கொட்டுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், 6 முதல் 1 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
இது போன்ற சட்டம் கடந்த ஜூலை முதல் கொச்சின் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குப்பை கொட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இரண்டாவது முறையும் தவறு செய்பவர்களிடம் ரூ. 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications