அமெரிக்காவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பெல்மான்ட்: அமெரிக்காவின் இலியானாய்ஸ் மாகாணத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 1.7 ஆக பதிவானது.
அமெரிக்காவின் இலியானாய்ஸ் மாகாணத்தில் கடந்த 7ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு வாபாஷ் கவுன்டி பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் பெல்மன்ட் நகருக்கு ஐந்து மைல் வடமேற்கில் மையமிட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் சர்வே துறையின் இந்த நிலநடுக்கம் 1.7 அளவு பதிவானதாக தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி 5.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து பல முறை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்றார்.
More From
-
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
பூமிக்குள் புதைந்து 46 பேர் பலி.. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பெரும் சோகம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications