வருந்தம் தெரிவித்த யுஏஇ-விமானத்தை விடுவித்த இந்தியா

யுஏஇ விமான படைக்கு சொந்தமான ஹெர்குல்ஸ் சி 130 என்ற விமானம் சீனாவின் ஜியான்யாஹ் நகருக்கு செல்லும் வழியில் கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது.
அந்த விமானத்தை சோதனையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அப்போது அதில் ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அந்த விமானி ஆயுதம் இருக்கும் தகவலை தெரிவிக்காததால் அந்த விமானம் சிறைபிடிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக கொல்கத்தாவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்ட யுஏஇ அதிகாரிகள், தொழில்நுட்ப தவறு காரணமாக அந்த விமானி ஆயுதங்கள் இருப்பதை தெரிவிக்க தவறிவிட்டார். இதற்காக நாங்கள் வருந்துகிறோம் என வருத்தம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து விமானத்தை விடுவிக்குமாறு வெளியுறவு துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுங்கத்துறைக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்தியா, யுஏஇ நாடுகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவு மற்றும் நெருக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளியுறவு துறை கூறியுள்ளது.
இதையடுத்து இந்த விமானம் இன்று காலை சுமார் 9.30 மணிக்கு சீனா நோக்கி பறந்தது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications