கனரா வங்கியின் கால் சதவீகித வட்டிக் குறைப்பு!
Subscribe to Oneindia Tamil

விழாக்கால சலுகையாக வியாழக்கிழமை முதல் (செப்.10) இந்த வட்டிக் குறைப்புத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடனுக்கான வட்டியில் 0.25 சதவீதம் குறைக்கப்படும் என இவ்வங்கியின் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி ரூ. 30 லட்சம் வரையான கடனுக்கு முதலாண்டுக்கு 8 சதவீத வட்டி விதிக்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளுக்கு 9 சதவீதமும் பின்னர் அதிகபட்சம் 10 சதவீத வட்டியும் விதிக்கப்படும்.
ரூ. 30 லட்சத்துக்கு மேலான கடனுக்கான வட்டி முதலாண்டுக்கு 8.75 சதவீதமும் அடுத்து 4 ஆண்டுகளுக்கு 9.5 சதவீதமும் பின்னர் 10.5 சதவீதமும் வட்டி விதிக்கப்படும். வரும் டிசம்பர் மாதம் வரை இந்த வட்டிச் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications