லண்டன் பயணம்-ஸ்டாலின் சென்னை திரும்பினார்
Subscribe to Oneindia Tamil

ஸ்டாலின் கடந்த மாதம் 31ம் தேதி லண்டன் சென்றார். அப்போது விமான நிலையத்தில் தன்னை சந்தித்த நிருபர்களிடம், சொந்தக் காரணங்களுக்காக லண்டன் செல்வதாகவும், அதைத் தவிர குறிப்பிட்டு சொல்லும்படியான காரணம் ஏதும் இல்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
ஆனாலும் அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்டாலின் சென்னை திரும்பினார். உடன் அவரது மனைவி துர்கா, நண்பர் ராஜாசங்கர் ஆகியோரும் வந்தனர்.
ஸ்டாலினை மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர்.
அதிகாலை நேரத்திலும் ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, தனிப்பட்ட முறையில் லண்டன் சென்று வந்திருக்கிறேன். சொல்வதற்கு வேறு எதுவுமில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
More From
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications