பாகிஸ்தானில் தேவாலயத்துக்கு தீ வைப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிருஸ்துவ தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
சாம்பிரியல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்துவர் ஒருவர் திருக் குர்ரானை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி அப் பகுதியி்ல் உள்ள தேவாலயத்தை ஒரு கும்பல் தாக்கி தீ வைத்தது. அதில் அந்த ஆலயம் எரிந்து சாம்பலானது.
மேலும் கிருஸ்தவர்களின் வீடுகளையும் அந்த வன்முறைக் கும்பல் அடித்து நொறுக்கியது.
இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்துவ குடும்பங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வெளியேறிவிட்டன. சம்பவத்தையடுத்து அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications