செப்டம்பர் 18 வரை ஜெட் ஏர்வேஸில் பாதி கட்டணம்!
மும்பை: விமானிகள் ஸ்ட்ரைக்கால் ஸ்தம்பித்துப் போன ஜெட் ஏர்வேஸைத் தூக்கி நிறுத்த அந்நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் 13 ஞாயிறு முதல் 18-ம் தேதி வரை ஜெட் ஏர்வேஸின் அனைத்து உள்ளூர் விமானங்களிலும் 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
இது எகானமி க்ளாஸுக்கு மட்டும் பொருந்தும்.
ஜெட் ஏர்வேஸில் ஸ்ட்ரைக்குக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 23000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்தன. ஆனால் ஸ்ட்ரைக்கின் போது இந்த எண்ணிக்கை 5000 முதல் 7000 ஆகக் குறைந்துவிட்டது.
ஸ்ட்ரைக் முடிந்து அனைத்து விமானங்களும் இயங்கத் துவங்கியுள்ள நிலையில், மீண்டும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள டிக்கெட் விலைக் குறைப்பு எனும் ஆயுதத்தை கையிலடுத்துள்ளது ஜெட்.
இதன்படி அடுத்த ஒருவாரத்துக்கு அனைத்து ஜெட் ஏர்வேஸ் உள்ளூர் விமானங்களிலும் 50 சதவிகித கட்டணக் குறைப்பு செய்யப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸை நம்பர் ஒன் விமான சேவை நிறுவனமாக மாற்றிக் காட்டுவேன் என்றும் அறிவித்துள்ளார் கோயல்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications