அமைச்சர் ராமசந்திரனுக்கு மாரடைப்பு
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுக செயலாளரும், கதர் துறை அமைச்சருமான ராமசந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஊட்டியில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசினார். பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் முழுவதும் வியர்க்க துவங்கியது. இதையடுத்து அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அருகிலிருந்த கட்சி பிரமுகர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட அவர்கள் அமைச்சரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். பின்னர் டாக்டர்களி்ன் அறிவுரையின் பேரில் வீடு திரும்பிய அவர் குன்னூரில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications