மருத்துவமனையில் அமைச்சர் பூங்கோதை சோதனை
நெல்லை: ஆலங்குளம் ஆலடி அருணா அரசு மருத்துவமனையில் அமைச்சர் பூங்கோதை இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது மொத்த 5 டாக்டர்களில் ஒருவர் மட்டுமே பணிக்கு வந்திருப்பதும், நான்கு டாக்டர்கள் பணிக்கு வராதது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், டாக்டர்கள் சொல்லாமல் கொள்ளாமல் மொத்தமாக விடுமுறை போட்டு விடுவதாகவும் அடிக்கடி புகார் எழுந்து வருகிறது.
இதையடுத்து தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை, மருத்துவமனைக்கு திடீர் விசிட் செய்தார். அவர் அங்குள்ள நோயாளிகளிடமும், சிகிச்சை பெற வந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனையில் உள்ள வருகை பதிவேடினையும் ஆய்வு செய்தார். அப்போது பணியில் ஒரு டாக்டர் மட்டும் இருப்பது தெரிய வந்தது.
மற்ற 4 டாக்டர்களை ஏன் பணிக்கு வரவில்லை என்று கேட்டார். மேலும் அவர்கள் 4 பேர் பற்றிய விபரத்தையும் பணியில் இருந்த டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
கலெக்டரிடம் விளக்கம்...
அப்போது அவர் கூறுகையில்,
இங்கு இருக்கும் நிலையை பார்த்தால் நானே பணி செய்யலாம் போல் உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications