பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் ஊழல் புகார்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு கம்ப்யூட்டர் வாங்கியதில் முறைகேடு, சாப்ட்வேர்கள் வாங்கியதில் முறைகேடு, வேலை நியமனங்களில் லஞ்சம் பெற்றது, பல்கலைக் கழக நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் பொன்னவைக்கோ மீது கூறப்பட்டுள்ளன.
பொன்னவைக்கோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தனியார் பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதியளித்தது, ஆன்-லைன் தேர்வு முறையில் டெண்டர் கோருவதில் முறைகேடு செய்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ மீதான குற்றச்சாட்டுகள், கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications