ஊழியருக்கு பன்றிக் காய்ச்சல் - மறைத்த கோவை மருத்துவமனைக்கு சிக்கல்
கோவை: தனது மருத்துவமனை ஊழியருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியதை மறைத்த கோவை தனியார் மருத்துவமனை சிக்கலில் மாட்டியுள்ளது.
கோவையில் புகழ் பெற்ற ஜெம் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் புனிதா. இவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பதை சோதனைகள் உறுதி செய்தன. இதனையடுத்து புனிதா வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் ஊழியர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அமைதி காத்து வந்தது. தகவலறிந்த மாநகராட்சி , உதவி நகர் நல அலுவலர் சுமதி தலைமையிலான குழுவினர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனை ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது.
இந்நிலையில் இன்று 50 அதிகாரிகளுடன் மருத்துவமனைக்கு சென்று சுகாதார துறை மருத்துவக் குழுவினர், மருத்துவமனை நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகவரி, கடந்த 15 நட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் முகவரி ஆகியவற்றை பெற்று சென்றனர்.
கிடைத்துள்ள முகவரியை வைத்து சம்பந்தபட்டவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து ஆராயவுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications