ஸ்வைன்: ஹைதராபாத்தில் 6 பேர் பலி-இந்தியாவில் 220
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று ஹைதராபாத்தில் மட்டும் 6 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 220ஐ தொட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இறந்த அனைவரும் கடந்த 13 முதல் 15ம் தேதிக்குள் பலியாகியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பன்றி காய்ச்சல் இருந்தது நேற்று தான் உறுதி செய்யப்பட்டது.
அதே போல் கர்நாடகாவில் இருவர் இறந்துள்ளனர். பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்க்கப்பட்ட 35 வயது நபரும், பிஜப்பூரில் 40 வயது பெண்ணும் பலியாகியுள்லனர். இந்த மாநிலத்தில் இதுவரை 73 பேர் இந்த காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்தியாவில் 208 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மெக்சிகோவை முந்தியது இந்தியா...
உலக அளவில் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 607 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாகவும், அவர்களில் சுமார் 3,205 பேர் இறந்துவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பன்றி காய்ச்சல் உருவான மெக்சிகோவில் நேற்று வரை 217 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், இந்தியா மெக்சிகோவை இந்த விஷயத்தில் விரைவாக முந்திவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இதுவரை 220 பேர் பலியாகியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications