25 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்ட ஏர்-இந்தியா விமானம்!
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவின் நேதாஜி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை 5.35 மணிக்கு போர்ட் பிளேருக்குப் புறப்பட்டது. இதில் 145 பயணிகள் பயணித்திருக்க வேண்டும். ஆனால் வந்ததோ 120 இருக்கைகள் மட்டுமே கொண்ட விமானம். இதனால் 25 பயணிகள் கொல்கத்தா விமான நிலையத்தில் காத்திருக்க, இந்த விமானம் போர்ட் பிளேருக்கு போயே போய்விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஆர்ப்பாடத்தில் இறங்க, ஜெட்லைட் விமானம் ஒன்றில் அவர்களில் சிலரை மட்டும் அனுப்பி வைத்தனர். மீதமுள்ள பயணிகள் நாளை புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
நேற்று மாலையும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. கொல்கத்தா - அகர்த்தலா ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று 10 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட, பின்னர் அடுத்த விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications