ஐஓசிக்கு தினசரி நஷ்டம் ரூ.79 கோடியாம்!
டெல்லி: மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (ஐஓசி) பெட்ரோல், டீசல் விற்பனையால் தினசரி ரூ. 79 கோடி நஷ்டம் ஏற்படுகிறதாம். இத்தகவலை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம், நஷ்டம் மாறி மாறி ஏற்படுகிறது.
பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 3.63-ம், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 2.33-ம் நஷ்டம் ஏற்படுவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.
இது தவிர, எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையாலும் நஷ்டம் ஏற்படுகிறதாம். எல்பிஜி சிலிண்டருக்கு ரூ. 158.55-ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 17.15-ம் நஷ்டம் ஏற்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக ஐஓசி-க்கு ரூ. 23,510 கோடி நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த நஷ்டம் ரூ. 41,440 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications