இந்தோனேஷியா-பாகிஸ்தானில் நிலநடுககம்
ஜகார்தா: இந்தோனஷியாவின் பாலி தீவில் அடுத்தடுத்து சக்தி மிகுந்த நிலநடு்க்கம் தாக்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு தெருக்களில் ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் காயமடைந்துள்ளர்.
அந் நாட்டு நேரப்படி இன்று காலை 6 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் கோளில் 6.4 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் சுனாமி ஏற்படும் என்ற அச்சத்தில் கடலோரப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு ஓடினர். ஆனால், சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
உயரமான கட்டங்களில் வசிக்கும் சிலர் கட்டடம் இடிந்து விடும் என்று பயந்து மாடிகளில் இருந்து கீழே குதித்தனர். இதில் 9 பேர் காயமடைந்தனர்.
இந் நிலையில் இரண்டாவதாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்படவே பீதி மேலும் அதிகரித்தது.
பாகிஸ்தானிலும்..
இந் நிலையில் பாகிஸ்தானி்ல் இன்று காலை 10.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பெஷாவர் உள்ளிட்ட வட மேற்கு பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் கோளில் 5.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications