சேவை வரி, சுங்க வரியிலிருந்து விலக்கு - சிறு தொழில் துறை கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சங்கத்தின் 42வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து சங்கத் தலைவர் ஸ்ரீதரன் கூறுகையில், சிறு தொழில் பிரிவின் கீழ் வரும் சிறப்பு தயாரிப்புப் பொருட்களின் பட்டியலில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளக் கூடாது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படவுள்ள சரக்கு மற்றும் சேவைச் சட்டத்திலிருந்து சிறு மற்றும் குறு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
சிறு மற்றும் குறு தொழில் கூடங்களுக்கு குறைநத் வட்டியுடன் கடன் உதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஜவுளித்துறையில் இதுபோன்ற கடன் வசதி உள்ளது.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனியாக இஎஸ்ஐ பிராந்திய அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
More From
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications