பெரோட் இந்தியா ஊழியர்களே அப்படியே 'அப்சார்ப்' செய்யும் டெல்
சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த பெரோட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ள டெல் நிறுவனம், இந்தியாவுக்கு வெளியில் அமையும் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சர்வீஸ் புரொவைடர் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பு நிறுவனமான பெரோட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சென்னையில் மிகப் பெரிய உற்பத்திப் பிரிவு உள்ளது.
சென்னை தவிர கோவை, நோய்டா, பெங்களூர் ஆகிய நகரங்களிலும் கிளைகள் உள்ளன.
சென்னை அறுகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்தப் பிரிவில் கிட்டத்தட்ட 3,800 பேர் பணியாற்றுகின்றனர். இந்தியக் கிளைகளில் 8300 பேர் பணியாற்றுகின்றனர். பெரோட் நிறுவனத்தின் உலகளாவிய மொத்த கிளைகளிலும் 23,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கையகப்படுத்தலுக்குப் பின்னர் பெரோட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் உள்ள 8300 ஊழியர்களையும் டெல் நிறுவனம் அப்படியே எடுத்துக் கொள்ளுமா3ம்.
இந்தியாவில் உள்ள கிளைகளிலேயே பெரியது சென்னை கிளைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications