சித்துவை காணவில்லை!-போஸ்டர் அடித்த காங்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தொணடரான பாபி பெகல்வான் கூறுகையில்,
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சித்து, அமிர்தசரஸ் தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அவர் தொகுதியை மறந்துவிட்டார்.
அதன் பின்னர் அவரை டிவியில் மட்டுமே பார்க்க முடிகிறது. அவரது கவனம் முழுவதும் டிவி ஷோக்களில் தான் இருக்கிறது என்றார்.
ராஜ்குமார் வெர்கா என்ற காங்கிரஸ் எம்எல்ஏ இவர்களை எல்லாம் ஒரு படி தாண்டி மேலே சென்று போலீசில் சித்துவை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தொகுதி மக்களின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்துவை தொகுதி பக்கம் காணவில்லை என சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். இந்த புகாரின் மீது எப்ஐஆர் பதியுமாறு கேட்டு கொண்டுள்ளேன் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications