உவரி அருகே ஜெர்மன் பயணியிடம் பணம் பறிப்பு
திசையன்விளை: உவரி அருகே ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் பணப்பை பறிக்கப்பட்டது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஜோசிம் ஆல்ரிச். இவரது மகன் ஆன்ட்ரஸ் ஆல்ரிச். இவர் இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்திருந்தார்.
உவரியில் உள்ள சர்ச், கோயில் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு கூட்டபனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனில் தூத்துக்குடி செல்ல லிப்ட் கேட்டாராம்.
காரில் வந்த மூவரும் அவருக்கு லிப்ட் கொடுத்து ஏற்றி சென்று ஆன்ட்ரஸ் ஆல்ரிசிடம் இருந்த பேக்கையும், அதில் இருந்த இரண்டாயிரம் ரூபாயையும் பறித்து விட்டு அவரை இடையன்குடி விளக்கு அருகே இறக்கிவிட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அப்பாசாமி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications