திமுக மா.செக்களுக்கு 25 பவுன் தங்க சங்கிலி
சென்னை: இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுகவுக்கு வெற்றி தேடி தந்த மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி தங்கசங்கிலி பரிசளிப்பார் என மத்திய ரசாயன துறை அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கை,
இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தேடி வரும் மாவட்ட கழக செயலாளர்களுக்கு எனது சொந்தப் பொறுப்பில் தங்க சங்கிலி அணிவிக்கப்படும் என தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரி தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தார்.
இடைத்தேர்தலில் கம்பத்தில் தான் திமுக அதிக வாக்கு வித்தியாச வென்றுள்ளது. இதையடுத்து தேனி மாவட்ட கழக செயலாளர் மூக்கையாவுக்கு 25 பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படுகிறது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் என்.பெரியசாமிக்கு (ஸ்ரீவைகுண்டம்) 10 சவரன் தங்க சங்கிலியும், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் ஐ.பெரியசாமிக்கு (கம்பம்)10 சவரன் தங்கச் சங்கிலியும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு (இளையான்குடி)10 சவரன் தங்கச் சங்கிலியும் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரத்திலம் வரும் 26ம் தேதி நடக்கவிருக்கும் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவின் போது தலைவர் கருணாநிதியால் இந்த பரிசு அவர்களுக்கு அணிவிக்கப்படும் என அழகிரி தெரிவித்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications