1 கோடி டாமிப்ளு மாத்திரை தயாரிக்கும் நாட்கோ-அக்டோபரில் கிடைக்கும்

இந்த மாத்திரையை நேற்று முன்தினம் மாலை நடந்த விழாவில் நாட்கோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதை நாட்ப்ளு என்ற பெயரில் விற்பனை செய்யவிருக்கிறது.
விழாவின் முடிவில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாஸ்கரா நாராயணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
நாட்ப்ளு மருந்துக்கான மொத்த தேவையையும் இந்த மாத இறுதியில் பூர்த்தி செய்யப்படும். அப்போது சுமார் 1 கோடி மாத்திரைகளை தயாரித்து இருப்போம்.
இந்த வார இறுதியில் இது ஆந்திர சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும்.
10 மாத்திரைகள் கொண்ட ஒரு ஸ்டிரிப் வெளி சந்தையில் ரூ. 480க்கு கிடைக்கும். அரசுக்கு ரூ. 275க்கு விற்கப்படும். இந்த மருந்தை எங்களிடம் வாங்கி விற்க மெட்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்றுள்ளன.
மெட்பிளஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 630 கடைகள் இருக்கின்றன. ஹைதராபாத்தில் 25 கடைகள் இருக்கிறது. இவற்றில் இந்த மருந்துகள் கிடைக்கும்.
குழந்தைகளுக்கான மாத்திரை இன்னும் 45 முதல் 60 நாட்களில் கிடைக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications