ஒரு மாதத்துக்கு பின் அத்வானி 'யு டர்ன்' ஏன்?-ஜஸ்வந்த்

ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் பேசிய அவர், இதைச் சொல்ல அத்வானி ஏன் ஒரு மாதம் காத்திருந்தார் என்று தெரியவில்லை. அவரது பேச்சை எந்த அளவுக்கு மதிப்பது என்று தெரியவில்லை. அவர் ஏன் திடீரென 'யு டர்ன்' அடித்துள்ளார் என்றும் தெரியவில்லை என்றார்.
ஊசிப் போன ஊறுகாய் விவகாரம்..
இதற்கிடையே அத்வானி ஊசிப் போன ஊறுகாய் போல ஆகி விட்டார். அவரது அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்துவிட்டது என்று கூறிய பாஜக தலைவர் மனோகர் பாரிக்கருக்கு அக் கட்சியே ஆதரவு தெரிவித்துள்ளது.
கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மனோகர் பாரிகர் வரும் டிசம்பரில் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிந்தவுடன் அடுத்த பாஜக தலைவராக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆர்எஸ்எஸ் ஆதரவைப் பெற்ற அவர் அந்தப் பதவியைப் பிடிதது விடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அத்வானியை ஊசிப் போன ஊறுகாய் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி,
பாரிக்கரின் பேச்சு மீடியாவால் திரிக்கப்பட்டுவிட்டது. அவர் அத்வானியை ஊறுகாயுடன் மட்டுமல்ல, சச்சின் டெண்டுல்கருடனும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இதில் ஊறுகாய் விஷயத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு சச்சினுடன் ஒப்பிட்டத்தை விட்டுவிட்டனர்.
அதே நேரத்தில் ஊசிப் போன போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தால் அது தவறு என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications