அணை: தமிழகத்துக்கு உரிமையில்லை-கேரளா
கூடலூர் : மக்களின் பாதுகாப்புக்காக கேரள வனப்பகுதியில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைபெரியாறு அருகே கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தென் தமிழக மாவட்டங்கள் கடும் வறட்சிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் கேரள வனப்பகுதியாகும். கேரள வனப்பகுதியில் மக்களின் பாதுகாப்புக்காக புதிய அணை கட்டுவது கேரள அரசின் தனிப்பட்ட உரிமையாகும்.
இதனை தடுப்பதற்கு தமிழக அரசுக்கோ, தமிழக மக்களுக்கோ எவ்வித உரிமையும் இல்லை. தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை நாங்கள் ஒருபோதும் மறுக்க போவதில்லை என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications