தொடர்ந்து உயரும் பணவீக்கம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியப் பணவீக்கத்தின் அளவு மேலும் உயர்வடைந்துள்ளது. கடந்த வாரம் 0.12 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், இந்த வாரம் 0.37 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 13 வாரங்கள் பணவீக்கம் மைனஸிலேயே இருந்தது. கடந்த வாரம்தான் அது ப்ளஸுக்கு மாறியது. தொடர்ந்து அத்யாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால் பணவீக்கமும் உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.42 சதவிகிதமாக இருந்தது பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம், பருப்பு வகைகள், பால் பொருட்கள், கோதுமை போன்றவற்றின் விலைகளில் கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்தக் காலாண்டின் இறுதியில் 3 முதல் 5 சதவிகிதம் வரை பணவீக்க அளவில் உயர்வு ஏற்படும் என்று பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications