சிறந்த ஐடி சேவை - இன்போசிஸ் நிறுவனத்துக்கு விருது

Subscribe to Oneindia Tamil

Infosys bags award for IT services
பெங்களூர்: சியர்ஸ் ஹோல்டிங்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவைக்காக இன்போசிஸ் நிறுவனத்திற்கு பார்ட்னர் இன் புராகிரஸ் என்ற விருதை அளித்துள்ளது.

இதுதொடர்பாக சியர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளித்தமைக்காக இந்த விருது இன்போசிஸுக்கு வழங்கப்படுகிறது.

வருடா வருடம் சிறந்த ஐடி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+