உள்ளாட்சி தேர்தல்: 1 வார்டில் போட்டியிட ஆளில்லை-9 பேர் போட்டியின்றி தேர்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் போட்டியிட யாருமே விண்ணப்பிக்கவில்லை. மேலும் 9 இடங்களில் தலா ஒருவர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி 23 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. ஆனால், இங்கு வேட்புமனு தாக்கல் மிகவும் மந்தமாக இருக்கிறது. இதுவரை 46 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் 9 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
மூலக்கரை 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாருமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மீதமுள்ள 13 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற இருக்கிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications