For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு சோதனை வெற்றி பெற்றதாக நான் சொன்னதாக சிதம்பரம் சொன்னது தவறு- பி.கே.அய்யங்கார்

By Staff
Google Oneindia Tamil News

Iyengar
மும்பை: பொக்ரானில் 1998ம் ஆண்டு நடத்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு சோதனை முழு வெற்றி பெற்றதாக நான் ஒப்புக் கொண்டதாக அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர்.சிதம்பரம் கூறியிருப்பது சரியல்ல என்று முன்னாள் அணு சக்தி கமிஷன் தலைவர் பி.கே.அய்யங்கார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அய்யங்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொக்ரான்-2 சோதனை தொடர்பாக எனது பெயரைப் பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆர்.சிதம்பரம்.

அதில், தெர்மோநியூக்ளியார் சோதனையில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டுகளைத் தயாரிக்க்க கூடிய அளவுக்கு வெற்றி கிடைத்ததாகவும், அதை நான் உள்ளிட்டோர் ஒப்புக் கொண்டதாகவும், இந்த சோதனை பெரும் வெற்றி பெற்றதாகவும், அதை நான் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது சரியல்ல. நான் அப்படிச் சொல்லவில்லை என்று கூறியுள்ளார் அய்யங்கார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X