தேர்தல் வெற்றி-அழகிரிக்கு 51 பவுன் தங்க சங்கிலி பரிசு
திண்டுக்கல்: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் திமுகவை அபார வெற்றி பெறச்செய்த மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரிக்கு தென் மண்டல திமுக மாவட்ட செயலாளர்கள் சார்பாக 51 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் பத்து தொகுதிகளில் ஒன்பதிலும், சட்டசபை இடைத்தேர்தல்களில் கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ரனர்.
இந்த வெற்றிக்கு தென் மண்டல அமைப்பு செயலரும், மத்திய ரசாயன அமைச்சருமான அழகிரி தான் காரணம். எனவே, தென் மண்டல மாவட்ட செயலாலர்கள் சார்பில் அவருக்கு 51 பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படுகிறது.
இதை காஞ்சிபுரத்தில் நடக்கும் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்என அறிக்கையில் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு!












Click it and Unblock the Notifications