முழு உஷார் நிலையில் தமிழக போலீஸ் - டிஜிபி
மதுரை: தீவிரவாதத் தாக்குதல்களை சமாளித்து முறியடிக்க தமிழக காவல்துறை தயாராகவே உள்ளது. இலங்கையில் போர் முடிந்து விட்டதால் தமிழக காவல்துறையினர் அசட்டையாக இல்லை என்று காவல்துறை டிஜிபி கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.
மதுரை வந்த டிஜிபி ஜெயின் அங்கு நடந்த ஓஎன்ஜிசி பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் டிஜிபி பேசுகையில், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2வது கட்ட பலப்படுத்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பல்வேறு உளவு அமைப்புகள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழக போலீஸார் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக கடலோர பாதுகாப்புக் குழுவினர், மீனவர்களுடன் ஒருங்கிணைந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிய ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications