வீரப்பன் வேட்டை-முதல்வரை சந்திக்கும் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்
ஈரோடு: சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல் குறித்து நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரித்து, இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களில் 89 பேருக்கு மட்டும் தமிழக, கர்நாடகா அரசுகள் நிவாரணம் வழங்கியதாவும் மற்றவர்களுக்கு வங்கவில்லை என்று கூறப்டுகின்றது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்யப்ட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications